====================================================
http://solorusol.blogspot.com/2007/02/32.html
ஜிரா!
நம்ம மக்கள் இம்மாதிரி சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை 'மொக்கை'னு சொல்லிடுவாங்கனு - நல்லா தேன் (நகைச்சுவை) குழைத்துத் தந்துள்ளீர்கள். பாராட்டுகள்! தேன் இனிக்கிறது :)
====================================================
http://holyox.blogspot.com/2007/02/238.html#7873466040576110454
>> "I am married to ilamuruku" என்றான் லெராக்ஸ்."I tied the knot and walked 7 steps" << ஆரெஸெஸ்-இன் நரித்தனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பரப்புரையாளர் மட்டும்தான் இவ்வளவு நைச்சியமாய் இந்துத்துவாவை நுழைத்து எழுத முடியும்! David Frawley, Francois Gautier, V.S. Naipaul எல்லாம் செல்வனிடம் அன்றாடம் பாடம் படிக்கவேண்டும் - எப்படி உலகம் பூராவும் caucasian cousins network-ஐ பலப்படுத்துவது என்று! " அட சூத்ரப் பயலுவளா! பாருங்கடா வெள்ளக்காரனே சம்பிரதாயத்த ஏத்துக்கிட்டாண்டா - நீங்கதாண்டா மடத்தனமா தாடிக்காரர் பேச்சைக்கேட்டு கெட்டுப்போறீங்க!" - என்கிற வசனம் உள்ளாடுகிற கயமைத்தனம் இதில் தெரிகிறது. Try better tricks selvan! ;) ************************************************* http://valavu.blogspot.com/2007/02/blog-post.html அய்யா இராம கி அவர்களுக்கு! ************************************************* http://nayanam.blogspot.com/2007/02/blog-post.html#117096194194503456 அருமையான பதிவு :) நன்றி நயனம் அவர்களே! தேவநேயப்பாவாணர் அவர்களின் சொல்லாராய்ச்சி உலகப் பெரும்புகழுக்கு உரிய அரிய முயற்சி. அவருடைய Linguistic Archaeology (மொழிவழித் தொன்மவியல்?) என்பதை அடிப்படியாகக் கொண்ட கருதுகோள் மிகச் சிறந்த ஒன்றூ. இன்றைக்கு மாபெரும் இந்தியவியலாளர்(Indologists)-களான மைக்கெல் விட்சல், ஸ்டீவ் ஃபார்மர், அஸ்கோ பார்ப்போலா போன்றோரும் - நம்முடைய ஐராவதம் மகாதேவன் அவர்களும் கூட இந்த மொழிவழித் தொன்மவியல்தான் - தொல்லியல் ஆராய்ச்சியின் முக்கியமான கூறாக இனி விளங்கும் என கூறுகிறார்கள். இதை அரை நூற்றாண்டுக்கு முன்பே முன்னெடுத்த நம் பாவாணர் மாபெரும் அறிஞர். வணக்கத்துக்குரியவர். இன்னும் ஒரு 100 ஆண்டுகள் கழித்து பெரியாருக்கு இணையான ஒரு தமிழினச் சின்னமாக பாவாணர் ஆராதிக்கப்படுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அய்யா இராம.கி அவர்கள் நம் தமிழ் இணையத்தின் பாவாணராக விளங்குபவர். பெருமைசால் பெரியாரான இராம.கி அய்யா இங்கே எழுதுவது நமக்கெல்லாம் ஒரு நற்பேறு என்றே சொல்ல வேண்டும் :) ************************************************* http://baavaa.blogspot.com/2007/02/blog-post_09.html மோகன்! பதிவுக்கு நன்றி! 'ஜல்லி'யைக் 'கண்டுபிடித்ததே' சுஜாதாதானே! அதை அவர் சிறப்பாகச் செய்வதில் வியப்பில்லை! ;) >> It may be true of mean and small minds like Sujatha.Greater minds
like Daniel Dennet,Russel do not suffer from this illusion.Scientific humanism may be
unknown to Sujatha but many scientists practise that.They need
neither Sujatha nor SaiBaba to find
meaning in life,science and universe. >>
இது கொஞ்சம் தெரிஞ்ச அனானி மாதிரி தெரியுதே! ;)
ஆனாலும் இந்த அனானி சொல்றது உண்மை :) - நீங்க சொல்ற 'அளவுகள், எல்லைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்' என்பது சரியான பார்வை.
சாமியக் கும்பிட்டே தீருவேன்னா போய்க் கும்பிட்டுக்கோய்யா - உடனே Stephen Hawking, Carl Sagan எல்லாரும் கூட ஒரு எல்லைக்கு மேல 'ஒரு சக்திய' நம்பினாங்க-ன்னு கூட சுஜாதா சொல்வாரு போல!
அடங்க மாட்றாரு! தன் சாதிய அடையாளத்தையே இன்னும் நம்புகிறேன்னு சாதிச்சங்கக் கூட்டத்துக்குப் போனவரு - இந்த உட்டாலக்கடி லாஜிக் பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! :)
*************************************************
http://cdjm.blogspot.com/2007/02/blog-post.html
>> ஆனால் எனக்கு உள்ள ஒரே தெரிவு சண்டையிடுவதுதான். அதை நான் என்னால் முடிந்த அளவு செய்து விட்டு போகிறேன். >>
அடச்சீ இதெல்லாம் என்ன பேச்சு. இவர் சண்டைக்கு ஊரெல்லாம் பலியிடுவாராமா? இவர் ஒவ்வொரு வலைப்பதிவாகப் போய் 'பரப்புரை' செய்து போலியை சீண்டி சீண்டி விடவில்லையா, மற்ற்வர்களையும் பயன்படுத்திக் கொண்டு?
'புணுகு பூசிய நீதிபத்திகள்' சிலரை வைத்துக் கொண்டு என்னென்ன மாதிரியெல்லாம் தேவையற்ற விளம்பரம் இவருடைய 'போலி' ஆட்டத்துக்கு தரப்பட்டது - என்ப்து பழைய பதிவர்களுக்கு நன்றாகத் தெரியும். 6 மாதம் முன்பு 8 மாதம் முன்பு பதிய வந்தோர்க்கு இது குறித்த புரிதல் இல்லாமல் இருக்கலாம்.
ஜோ,
டோண்டு இந்தப் பதிவையும் தன் சுய விளம்பரத்துக்குப் பயன்படுத்துகிற அபாயம் உள்ளது, தன்னிலை விளக்கம் என்கிற பெயரில்.
இவர் 'லாவணிக் கச்சேரி' நடத்த உங்கள் பதிவும் இரையாகிவிட வேண்டாம். அவருடைய பின்னூட்டங்களை இனி இங்கு இடாமல் இரு்ப்பதுதான் நல்லது என்று தோன்றுகிறது.
அவர் வேண்டுமானால் "என்னைப் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் விடைகள் (Dondu FAQ)" என்று அவர் பதிவில் ஒரு புதுப்பதிவு போட்டுக் கொண்டு அங்கேயே விடை சொல்லிக் கொள்ளட்டும்.
மற்றவர் பதிவில் வந்து - அப்படித்தான் சண்டை கிளப்புவேன் என்று இவர் கூச்சலிடுவது நாராசத்தின் உச்சம்.
எப்போதும் போல் சிறப்பாக ஆய்ந்து எழுதப்பட்ட பதிவு. அதற்கு மதி போன்றவர்கள் இங்கு பின்னூட்டம் இட்டிருப்பது சாட்சி. :)
*************************************************
http://vivaatham.thamizmanam.com/archives/27
முத்துகுமரன்,
>> குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் எண்களில் விளையாண்டிருக்கிறது நீதிமன்ற தீர்ப்பு. >>
இது உண்மைதான். காவிரிப்பாசன விவசாயிகளுக்கு மட்டும்தான் சில விடயங்கள் தெரிந்திருக்கின்றன. ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் தெளிவான தகவல்கள் சொல்வதில்லை.
>> கலைஞர் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது மிகவும் பொறூப்பற்ற செயலாகும >>
கலைஞர் இந்தத் தீர்ப்பால் 'ஆறுதலடைந்திருப்பதாக'த்தான் சொன்னார். அதாவது, இத்தனை வருடப் போராட்டத்திற்குப் பின்னர், தமிழகத்திற்கு அதிக உரிமை உண்டு காவிரி நீர்ல் 'என்பதயாவது' நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பதைத்தான் கலைஞர் அவ்வாறு தெரிவித்தார்.
கர்நாடகம் 450 டி எம் சி எமது, என்று மார்தட்டி வந்த வேளையில் அவர்களுக்கு 270 டி எம் சி மட்டுமே தரப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதைத்தான் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இன்று ஒர் அறிக்கையில் கலைனர் தெரிவித்திருப்பது என்னவென்றால் :
* நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி நமக்குக் கிடைத்தது ஆண்டுக்கு 205 டிஎம்சி ( 180 டிஎம்சி கர்நாடகம் தருவது + 25 டிஎம்சி நீர்ப்பிடிப்பு பகுதிகளால் கிடைப்பது)- அதில் புதுவைக்கு தமிழகம் தந்தது 6 டி எம்சி (ஆக தமிழகத்தின் பயன்பாட்டு அளவு - 199 டிஎம்சி)
* இப்போதைய இறுதித் தீர்ப்பின்படி - தமிழகத்துக்கு கர்நாடகம் தரவேண்டியது 192 டிஎம்சி; மேலும் தமிழக - கர்நாடகம் இடையே மேட்டுருக்குக் கிடைக்கும் நீர்ப்பிடிப்புநிலை அளவு (மழை முதலியவைகளால்) - 25 டிஎம்சி (இது வல்லுனர்களால் அளக்கப்பட்டது) - ஆக மொத்தம் 217 டிஎம்சி மேட்டுருக்கு வரத்தாகும் நீரின் அளவாக இருக்கும்.
* இந்த 217 டிஎம்சி-யில்தான் 7 டிஎம்சி அளவை நாம் புதுவைக்குத் தரப்போகிறோம். - ஆக தமிழகப் பயன்பாட்டிற்கு - 210 டிஎம்சி.
* இது இதுகாறும் (இடைக்காலத் தீர்ப்பின்படி ) நமக்குக் கிடைத்த 199 டிஎம்சி (205-6) அள்வை விட 11 டிஎம்சி அதிகமாகும்.
இதுதான் கலைஞர் இன்று(7/2/07) விடுத்த அறிக்கையில் உள்ளது.
----------------------------------------------------------------------------------------
ஆனால், இந்த 419 டிஎம்சி கணக்கு என்ன?! - அதை கொஞ்சம் விவர்ம் தெரிந்தவர்கள் விளக்கவும்! :)
-------------------------------------------------------------------------------------------------------------
http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_06.html
அரவிந்தன்,
உங்களின் மற்ற கருத்துக்களோடு நான் ஒத்துப்போவதில்லை(பொதுவாக).
>> இந்த அமைப்பு பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் உருவானது. அதன் உயிரி வளமையும் அபரிமிதமானது. >>
என்று தெரிவித்ததைப் பாராட்டுகிறேன்.
மேலும் >> வர்த்தக இலாபங்களுக்காக அது அழிக்கப்படுவது மானுடகுலத்திறே பெருநட்டம். << தமிழர் கால்வாய் குறித்த விரிவான கட்டுரைகளை மறவன்புலவு க. சச்சிதானந்தன், 'காந்தளகம்' பதிப்பாளர் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்) - எழுதியுள்ளார். இங்கே படியுங்கள்.
சேதுக்கால்வாய் திட்டம் மூலமாக உயிரிவளம் பெருகுமே அல்லாது குறையாது - அழியாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.
http://potteakadai.blogspot.com/2007/01/blog-post_28.html#c117044185415818618
>> "புதர்களினூடாக நடைபழகும் கலாச்சாரத்தை" ஊக்குவிக்கலாம். >>
Lovely dude!
neenga vada chennai-la niRaiya nAL irunthiruppeenga pOla!
intha pathivu nallA vanthirukku - konjam off-beat but a lot spontaneous natural. i liked it :)
-------------------------------------------------------------------------------------
http://bhaarathi.net/sundara/?p=293
சுந்தரவடிவேல் அவர்களே - உங்கள் தந்தையார் மறைவு குறித்த பதிவை இப்போதுதான் கண்டேன். என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும், தங்கமணி, ரோசாவும் - குறிப்பிட்டது போல "They need Respect" என்கிற வாசகத்தில்தான் இந்தப் பதிவின் மொத்தக் கனபரிமாணமும் அடங்கிவிடுகிறது.
பார்ப்பனீயத்துக்கு நம் சமூகத்தில் இருக்கும் இந்த மாயையான மரியாதை உள்ளவரை அவாள் இந்த 'சடங்கு ஆன்மீக' வியாபாரத்தை நடத்தத்தான் செய்வார்கள்.
பார்ப்பனீயத்தின் "'வேரிலே" வெந்நீர் ஊற்றவேண்டும் என்பதை மீண்டும் இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. அடுத்த தலைமுறையாவது 'சுயயமரியாதை'யோடு வாழ நாம் அந்தப் பணியைச் செய்வோம். இதில் எந்த சமரச சன்மார்க்கமும் தேவையில்லை.
///////////////////////////////////////////////////////////////////////////
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_02.html
உங்களின் நியாயமான ஆதங்கத்துக்கும் கேள்விகளுக்கும் எந்தப் பாப்பானும் பதில் சொல்லப் போவதில்லை!
பாப்பான்களின் 'இந்து' வியாபாரத்திற்கான சந்தை பெரிதாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் 'இந்தியா' என்கிற கருத்துருவாக்கத்தையே அவர்கள் 'புனிதம்' ஆக வைத்திருக்கிறார்கள். எப்பொது 'இந்தியா' பார்ப்பனீயத்தை ஒழித்து விடுகிறதோ அப்பொதே இந்தியாவை 'எவில் அ௯இச்' நாடு என்று அமேரிக்காவை விட்டு அறிவிக்கச் செய்து ஒழித்துவிடவும் பார்ப்புகள் தயங்க மாட்டார்கள்.
அப்படியிருகையில் அவர்களின் 'இந்து' வியாபாரம், தமிழ் என்கிற அடையாளத்தை மதிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது முயற்கொம்பே!
தமிழ்நாட்டில் தமிழில் பூஜை செய் என்று சொல்வதற்கே எத்தனை போராட்டம் நடத்த வேண்டியுள்ளது?!
'ஜெய் கிந்' என்று மாரடிப்பவர்கள் அனைவருமே தமிழை ஒழி - சமஸ்கிருதம் வாழ்க! என்று கூசாமல் பேசுபவர்களாயிருப்பதன் உட்தொனியைப் புரிந்து கொண்டால் - பார்ப்பனீயத்தின் உண்மையான நோக்கம் ஆரியத்தை அரியணையில் வைத்திருப்பதே என்று புரிந்து விடும்.
-----------------------------------------------------------------------------------
http://piditthathu.blogspot.com/2007/02/blog-post.html
அற்புதமன உள்ளீடுகள் கொண்ட புனைவு. பூமணி நன்றாகச் செய்திருக்கிறார்.
இதன் வகையினத்தில் 'லொள்ளு' இருப்பது பொருத்தமன்று என்பது என்னுடைய கருத்து.
இங்கேயும் பாகச - வினர் கும்மியடித்து - இக்கதையின் நுட்பமான உணர்வலைகளை மழுங்கடித்துவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
-----------------------------------------------------------------------------------
http://kuttapusky.blogspot.com/2007/01/blog-post_25.html
>> mahendran said...
thozhar neengal sonna seithi naan yerkanave arintha ondru than.aanal onrumattum vilanga maatten engirathu,vaanji ayyar vaithiruntha thuppaakki paaventharudaiyathu endru padithirukkiren. >>
நான் எழுத நினைத்ததை நீங்கள் முன்பே சொல்லி விட்டீர்கள்.
பாப்பான்களுக்கெல்லாம் எங்கே உண்மையான சுதந்திரதாகம் வரப்போகுது? உண்மையிலேயே சுதந்திரதாகம் வந்தவன் பாப்பானாக இருக்கவே முடியாது. உதாரணம், பாரதி.
வாஞ்சிநாதன் கொலை செய்வதற்குப் பெரிதும் தூண்டுகோலாக இருந்தது அவனது 'வர்ண' வெறியே என்பது வரலாற்றுப்பூர்வமான கருதுகோள்தான்.
உண்மையில் வ உ சி அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்காக இளைஞர்கள் குழாம் ஆங்கிலேயர் மீது பழிதீர்க்க முடீவு செய்ததும், அதற்காக ஒரு Target ஆக ஆஷை தேர்வு செய்ததும் உண்மைதான்.
இந்தப் புரட்சிக் கூட்டத்துக்கு துப்பாக்கி புதுச்சேரியில் இருந்துதான் போயிற்று. அதை வாங்கி அனுப்பியவர் நம்முடைய புரட்சிக் கவிஞன் பாவேந்தன் பாரதிதாசனாரேதான்!
பாரதி நாடுகடத்தப்பட்டு புதுச்சேரியில் தஞ்சமடைந்த காலகட்டத்தில் பாரதிதாசன் - தன் இல்லத்திலிருந்து பாரதிக்கு- தன் தந்தைக்கும் ஒருவருக்கும் தெரியாமல் - வடித்த சோறு கொண்டு செல்வாராம்! - எப்படி?
தன் சட்டைக்கு அடியில் வயிற்றில் துண்டு கட்டி அதிலே சோற்றை, சு சோற்றை மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு போய் பாரதிக்கு அன்னமிட்டிருக்கிறார் பாரதிதாசன்!
'தமிழுக்கு' சோறு போட்டவன் என்றால் அவன் பாரதிதாசன் மட்டுமே!
'புரட்சிக்கு' துப்பாக்கி தானம் செய்தவனும் எம்முடைய பாரதிதாசனே!
பூணூல் தேசபக்தர்கள் போல வாய்ச்சொல் வீரனல்லர்; மாவீரர் செயல்வீரர் பாரதிதாசனார்! :)
********************************************************************
http://kuttapusky.blogspot.com/2007/01/blog-post_25.html
(என் போன பின்னூட்டின் தொடர்ச்சியாக இதைப் படிக்கவும்)
பாரதிதாசன் அனுப்பிய துப்பாக்கி நெல்லைச் சீமையிலே மாடசாமி உள்ளிட்ட புரட்சிக்கூட்டத்துக்கு கிடைத்தபின்னர் - யார் ஆஷைச் சுடுவது என்ற கேள்வி வந்தபோது - மாடசாமி முதலில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பின்பு எப்படியோ வாஞ்சிநாதன் தானாகவே முன்வந்து ஆஷை சுடும் பணியை செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறான்.
அந்தப் படுகொலைக்குப் பிறகு, வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொள்ள, ஆங்கிலேயர்கள் மாடசாமியைத் தேடுகிறார்கள் கைது செய்ய; மாடசாமி தப்பிவிடுகிறார்.
பிறகு அவர் என்ன ஆனார் என்பது வெகுகாலம் வரை அறியாத விடயமாகி விடுகிறது. அவர் தப்பி புதுச்சேரிக்குப் போனார் என்றொரு செய்தி உண்டு - அப்படியென்றால் அவர் பற்றிய தகவல்கள் பாரதிதாசன் போன்றொரே அறிந்திருக்க முடியும்.
இன்னொரு சுவாரசியம் என்ன்வென்றால் - முதலில் 'வின்ச்' துரையைத்தான்(கலெக்டர்) கொல்ல புரட்சிக் கூட்டம் முடிவெடுத்தது - என்ன காரணதாலோ அது முடியாததால் 'ஆஷை' கொலை செய்ய முடிவெடுத்தார்கள் - என்றொரு தகவலும் உண்டு.
' ரகமி' சொல்வதை எல்லாம் நம்பவேண்டியதில்லை - Lateral Thinking வைத்து பார்க்கும்போது - வ உ சி கொடுமைப்படுத்தப்பட்டதான் எழுந்த கொந்தளிப்பைப் பயன்படுத்தி- தங்கள் 'வர்ண' எதிரி ஆஷை பார்ப்பனர்கள் கொன்று பழி தீர்த்தார்கள் - என்பதுதான் சரியான வரலாற்று முடிவாக இருக்கும்.
*****************************************************************************
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_01.html
உணர்வுகள்,
சரியான திசையில் யோசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
க்டைசிப் பார்ப்பான் இருக்கும்வரை 'தமிழ் ஈழத்தை' எதிர்ப்பான். ஏனெனில், 'தமிழ்' என்கிற அடையாளம்தான் இந்தியப் பெருங்கண்டத்தில் அவர்களின் மோசடிக் கருத்துருவாக்கங்கள் அனைத்தையும் கட்டவிழ்க்க வல்லமை படைத்தது.
வேறு எல்லா விடயத்திலும் அவர்களின் ஆரிய மாயையை நிறுவுவதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால், ஆரிய நாடோடிகளின் உண்மை வரலாற்றை சொல்லும் - வாழும்சாட்சியாக உள்ள தமிழை, தமிழினத்தை - அவர்களால் ஈராயிரம் வருடங்களாக ஒன்றும் **ங்க முடியவில்லை.
அந்த வெறியும், ஆற்றாமையும் சேர்ந்து - தமிழையிம் தமிழ் அடையாளங்களையும் ஒழித்துக்கட்டும் மனோநிலையில் பார்ப்பனர்களை வைத்திருக்கிறது.
எந்தக் காலத்திலும் மனதார தமிழினத்தின் தேசிய விடுதலைக்கோ, ஈழ விடுதலைக்கோ - பார்ப்பனர்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.
தப்பித்தவறி ஈழம் அமைந்து விட்டாலும் - ஈழத்தை சிதறுண்டு போகச் செய்ய வழி என்ன? என்றுதான் MEA பாப்பான் யோசிப்பான்.
ஒருபோதும் ஒருபோதும் ஒருபோதும் ஈழத்தை பார்ப்பனர்கள் விரும்பார் - எப்போதும் பார்ப்பனர்களே ஈழத்தின் முதலும் கடைசியுமான எதிரிகளாக இருந்தார்கள்; இருப்பார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
Friday, February 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment